Screen Reader Access     A-AA+
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், Kathirinatham - 613501, தஞ்சாவூர் .
Arulmigu Kalakasteeswarar Temple, Kathirinatham - 613501, Thanjavur District [TM014097]
×
Temple History

தல பெருமை

ஒரு சமயம் இறைவனுடைய சாபத்தால் பிடிக்கப்பட்ட சப்தரிஷிகளாகிய மரிஷி ,அத்ரி ,புலத்தியர் ,பிருகு ,ஆங்கீரஸர் ,வசிஷ்டர் ,பரத்வஜர் ஆகியோர் 48 நாட்கள் கோயில் எதிரில் உள்ள குளத்தில் மூழுகி ஸ்ரீ காளஹத்திஸ்வரை வழிபட்டு வந்தனர் .இதனால் அவர்களின் சாபம் நீங்கப்பெற்று ,கடுமையான நோயும் நீங்க பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது