Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், Kallapperamboor - 613601, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanadha Swamy Temple, Kallapperamboor - 613601, Thanjavur District [TM014106]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் சூரிய செந்நிறக் கதிர்கள் கைலாசநாதர் தரிசிக்கும் காட்சியை காணலாம். இத்திருக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும்.இத்திருக்கோயில் வெளியே சூரிய புஸ்கரணி தீர்த்தம் உள்ளது, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் விமோசனம் தரும் தலம் ஆகும்.