Screen Reader Access     A-AA+
Arulmigu Madhava Yoga Narasimma Perumal Temple, Vallam - 613403, தஞ்சாவூர் .
Arulmigu Madhava Yoga Narasimma Perumal Temple, Vallam - 613403, Thanjavur District [TM014107]
×
Temple History

தல வரலாறு

கி.பி.1118 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆண்ட விக்கிரமசோழன் எடுத்த விக்கிரம சோழ விண்ணகரம் என எடுத்த திருக்கோயிலே தற்போதைய ஸ்ரீ மாதவயோக நரசிங்க பெருமாள் கோயிலாகும்.