அருள்மிகு அபயவரதேஸ்வரர்சுவாமி திருக்கோயில், Adirampattinam - 614701, தஞ்சாவூர் .
Arulmigu Abayavaratheswarar Temple, Adirampattinam - 614701, Thanjavur District [TM014109]
×
Temple History
தல பெருமை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அதிவீரராமன் என்னும் பேரரசன் இங்கு வழிபட்டு, அரிய திருப்பணிகளை ஆற்றிய திரு ஆதிரையான் பட்டினமே அதிவீர ராமனின் வழிபாட்டுகுரிய திரு ஆதிரைப் பட்டினமே அதிராம்பட்டினமாயிற்று. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் விசேசமாக வழிபட வேண்டிய நலம்திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அதிவீரராமன் என்னும் பேரரசன் இங்கு வழிபட்டு, அரிய திருப்பணிகளை ஆற்றிய திரு ஆதிரையான் பட்டினமே அதிவீர ராமனின் வழிபாட்டுகுரிய திரு ஆதிரைப் பட்டினமே அதிராம்பட்டினமாயிற்று. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் விசேசமாக வழிபட வேண்டிய நலம்