Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாடியம்மமன் திருக்கோயில், Pattukkottai - 614602, தஞ்சாவூர் .
Arulmigu Nadiyamman Temple, Pattukkottai - 614602, Thanjavur District [TM014113]
×
Temple History

தல வரலாறு

தல புராணம் பட்டுக்கோட்டை நாயக்க மன்னரான பட்டு மழவராயர் மன்னர் காட்டில் வேட்யைhடச் சென்றார். அப்போது ஓர் இளம் பெண் நாடியம்பாள்புரம் என்றழைக்கப்படும் இடத்தில் நின்று கொண்டு இருந்தாள். தனியாக காட்டில் ஊர் இளம் பெண் நிற்க்க காரணம் என்ன என்று பட்டு மழவராயர் அவளை கேட்கச் சென்றார் அவளோ மன்னனைக் கண்டவுடன் திரும்பி பாராது வேகமாக நடந்து சென்றாள் சந்தேகங்கொண்ட மன்னன் அவளைத் தொடர்ந்து விரைந்து சென்றார். இன்று கோயில் இருக்கும் இடம் வந்தவுடன் அப்பெண் மாயமாக மறைந்து விட்டாள். தொடர்ந்து வந்த பட்டு மழவராயர் அவளைக் காணாமல் சிந்தனை வயப்பட்டு இருப்பிடம் வந்து அவர் ஊண் உறக்கமின்றி தவித்தார். அப்போது அப்பெண் அவர் முன் தோன்றி தான் எல்லைகாவல் தெய்வம்...

தல பெருமை

புராணம் பட்டுக்கோட்டை நாயக்க மன்னரான பட்டு மவழவராயர் காட்டில் வேட்யைhடச் சென்றார். அப்போது ஓர் இளம் பெண் நாடியம்பாள்புரம் என்றழைக்கப்படும் இடத்தில் நின்று கொண்டு இருந்தாள். தனியாக காட்டில் ஊர் இளம் பெண் நிற்க்க காரணம் என்ன என்று பட்டு மழவராயர் அவளை கேட்கச் சென்றார் அவளோ மன்னனைக் கண்டவுடன் திரும்பி பாராது வேகமாக நடந்து சென்றாள் சந்தேகங்கொண்ட மன்னன் அவளைத் தொடர்ந்து விரைந்து சென்றார். இன்று கோயில் இருக்கும் இடம் வந்தவுடன் அப்பெண் மாயமாக மறைந்து விட்டாள். தொடர்ந்து வந்த பட்டு மழவராயர் அவளைக் காணாமல் சிந்தனை வயப்பட்டு இருப்பிடம் வந்து அவர் ஊண் உறக்கமின்றி தவித்தார். அப்போது அப்பெண் அவர் முன் தோன்றி தான் எல்லைகாவல் தெய்வம் என்றும், தனக்கு...