Screen Reader Access     A-AA+
அருள்மிகு குளுமைதுரை அய்யனார் திருக்கோயில், Raramuthirakkottai - 614501, தஞ்சாவூர் .
Arulmigu Kullumadhurai Ayyanar Temple, Raramuthirakkottai - 614501, Thanjavur District [TM014125]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் நாகப்பட்டினம் நெஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு அடுத்த நிறுத்தத்தில் ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது. பழமையான இத்திருக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்று குறிப்புகளோ, கல்வெட்டுக்களோ கிடைக்கப்பெறவில்லை. சியாமளா தேவி சன்னதி முத்தால்ராவுத்தர் சன்னதி ஆகியவை அமைந்து உள்ளது.