Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், பரிதியப்பர்கோவில் - 614904, தஞ்சாவூர் .
Arulmigu Baskareswarar Swamy Temple, Parithiyapparkovil - 614904, Thanjavur District [TM014127]
×
Temple History

தல வரலாறு

சூாிய பகவான் தட்சன் யாகத்தில் சிவபெருமானுடைய அனுமதி இல்லாமல் கலந்து கொண்டதற்தகாக ஸ்ரீ அகோர வீரபததிரரால் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்று தோஷத்தை ஏற்படுத்தி கொண்டாா் அந்த தோஷ நிவா்த்திக்காக 16 சிவஸ்தலங்களில் சிவலிங்கம் பிரிதிஷ்டை செய்து தோசம் நிவா்த்தியடைந்துள்ளாா். அந்த 16 சிவஸ்தலங்களில் இத்திருக்கோயிலும் ஒன்றாகும் எனவே இது பாிதிநியமம் என பெயா் பெற்றது. சூாியனுக்கு அருளியதால் இந்த ஈசன் பாஸ்கரேஸ்வரா் என அழைக்கப்படுகிறாா். சிபி சக்கரவா்த்தி தன் குருவின் அறிவுரைப்படி தன் ஆட்சிப்பொறுப்பை மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு தல யாத்திரையை மேற்கொண்டாா். அப்போது கோடை வெப்பத்தால் களைப்புற்று சிபிச்சக்கரவா்த்தி சற்று இளைப்பாறினாா். இச்சமயம் இம்மன்னனது குதிரைச்சேவகன் குதிரக்கு புல்வேண்டி மண்ணைத்தோண்டி எடுக்க முற்பட்டான் அப்போது புல்தோண்டிய கருவி...