அருள்மிகு வடமுலேசுவரர் திருக்கோயில், Thiruvalampollil - 613103, தஞ்சாவூர் .
Arulmigu Vadamulaswarar Temple, Thiruvalampollil - 613103, Thanjavur District [TM014155]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயிலில் மூலவா் மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாா். அஷ்ட வசுக்கள் பூஷித்தஸ்தலம்.
தேவாரப்பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 73வது தேவாரத்தலம். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷ்ணு துா்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவா். இத்தலத்தில் தெட்ணாமூா்த்தி வேதா
தெட்ணாமூா்த்தியாக அருள்பாலிக்கின்றாா். தென்பெரம்பைக் குடியின்மேய நெஞ்திருவாலம்பொழிலானைச் சிந்தி நஞ்சே இத்தலத்தை போற்றியுள்ளாா்.இத்திருக்கோயிலில் மூலவா் மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாா். அஷ்ட வசுக்கள் பூஷித்தஸ்தலம்.
தேவாரப்பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 73வது தேவாரத்தலம். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷ்ணு துா்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவா். இத்தலத்தில் தெட்ணாமூா்த்தி வேதா
தெட்ணாமூா்த்தியாக அருள்பாலிக்கின்றாா். தென்பெரம்பைக் குடியின்மேய நெஞ்திருவாலம்பொழிலானைச் சிந்தி நஞ்சே இத்தலத்தை போற்றியுள்ளாா்.
புராண பின்புலம்
காசிபர் அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலம். இந்திரன் இத்தலத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய் திருத்தலம்.காசிபர் அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலம். இந்திரன் இத்தலத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய் திருத்தலம்.