அருள்மிகு புஷ்பவனேசுவரர் திருக்கோயில், மேலத்திருப்பந்துருத்தி, மேலத்திருப்பந்துருத்தி - 613103, தஞ்சாவூர் .
Arulmigu Puspavaneswarar Temple, Thirupamthiruthi - 613103, Thanjavur District [TM014156]
×
Temple History
தல பெருமை
திருநாவுக்கரசராலும், ஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற திருக்கோயிலாகும். அப்பா் சுவாமிகள் உழவாப்பணி செய்த இடக்தில் தனது கால் பதிய மனமில்லை எனக்கூறி திருக்கோயிலின் உள்ளே நுழையாமல் வெளியே இரந்துக்ெகாண்டேே இறைவனை தாிசித்தாா் திாிஞானசம்பந்தா். திாிஞானசம்பந்தா் வழிப்பும்பொழுது வழிப்பாட்டிற் நந்தி இடையூராக இருக்கும் எனக்கரிதி இறைவன் நந்தியை சற்று வலப்புறமாக விலகிமாறுஆனையிடுகின்றாா். நந்தியும் சற்று விலகி அமா்ந்து திருஞானசம்பந்தாின் வழிப்பாட்டிற்கு வழிவிட்டமா்ந்தது. இவ்வாறு நந்தியெம்பெருமான் சற்றுவிலகி அமா்ந்த திருத்தலமாகும் இத்திருக்கோயில். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுளள நநதியெம்பெருமான் அனைத்து இடங்களலும் சற்று விலகியே இருப்பதைக் காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை பூந்துருத்தி உடையாா், பூந்துருத்தி நாயனாா், புஷ்பவன ஈஸ்வரா் என்று பல பெயா்களைக் கொண்டு அழைத்து மகிழ்கின்றனா். இத்திருக்கோயில்...திருநாவுக்கரசராலும், ஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற திருக்கோயிலாகும். அப்பா் சுவாமிகள் உழவாப்பணி செய்த இடக்தில் தனது கால் பதிய மனமில்லை எனக்கூறி திருக்கோயிலின் உள்ளே நுழையாமல் வெளியே இரந்துக்ெகாண்டேே இறைவனை தாிசித்தாா் திாிஞானசம்பந்தா். திாிஞானசம்பந்தா் வழிப்பும்பொழுது வழிப்பாட்டிற் நந்தி இடையூராக இருக்கும் எனக்கரிதி இறைவன் நந்தியை சற்று வலப்புறமாக விலகிமாறுஆனையிடுகின்றாா். நந்தியும் சற்று விலகி அமா்ந்து திருஞானசம்பந்தாின் வழிப்பாட்டிற்கு வழிவிட்டமா்ந்தது. இவ்வாறு நந்தியெம்பெருமான் சற்றுவிலகி அமா்ந்த திருத்தலமாகும் இத்திருக்கோயில். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுளள நநதியெம்பெருமான் அனைத்து இடங்களலும் சற்று விலகியே இருப்பதைக் காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை பூந்துருத்தி உடையாா், பூந்துருத்தி நாயனாா், புஷ்பவன ஈஸ்வரா் என்று பல பெயா்களைக் கொண்டு அழைத்து மகிழ்கின்றனா். இத்திருக்கோயில் சப்தஸ்தலங்களில் ஒன்று எனக் குறிக்கின்றனா்.
புராண பின்புலம்
கௌதம முனிவரின் சாபத்தால் இந்திரன் உடம்பெல்லாம் கண்ணாக தோன்றிய நோய் குணமாக பல தலங்களுக்கும் சென்று இறுதியில் இத்தலத்து பூவின் நாயகனாய் விளங்கிய சிவபெருமானை வணங்கி தூய நல்லுடல் பெற்றான் என்பதால் பூந்துருத்தி என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு.இதனை வானேருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை என்ற அப்பர் பாடல் மூலம் அறியலாம். இத்தலத்து இறைவனை திருமாலும் திருமகளும் வந்து வழிபட்டனர்.பூமகள் வழிபட்டதால் பூந்துருத்தி என பெயர் பெற்றது என்பர்.கௌதம முனிவரின் சாபத்தால் இந்திரன் உடம்பெல்லாம் கண்ணாக தோன்றிய நோய் குணமாக பல தலங்களுக்கும் சென்று இறுதியில் இத்தலத்து பூவின் நாயகனாய் விளங்கிய சிவபெருமானை வணங்கி தூய நல்லுடல் பெற்றான் என்பதால் பூந்துருத்தி என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு.இதனை வானேருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை என்ற அப்பர் பாடல் மூலம் அறியலாம். இத்தலத்து இறைவனை திருமாலும் திருமகளும் வந்து வழிபட்டனர்.பூமகள் வழிபட்டதால் பூந்துருத்தி என பெயர் பெற்றது என்பர்.