அருள்மிகு கிருதபுரீஸ்வரர் திருக்கோயில், Thillaisthanam - 613203, தஞ்சாவூர் .
Arulmigu Kiruthapuriswarar Temple, Thillaisthanam - 613203, Thanjavur District [TM014157]
×
Temple History
தல பெருமை
ஆதியில் மேய்ச்சல் துறையாக இருந்த இவ்விடத்தே பசு ஒன்று தனது மடிப்பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவது வழக்கம்.நாளும் சொரிவதால் நெய்யாக மாறியது.ஒரு நாள் இடையன் மறைந்திருந்து பார்க்க மாடு மறைய அங்கு சிவலிங்கம் இருக்கக் கண்டு ,ஊரார் மகிழ்ந்து, நெய்தானனாரை வணங்கி சோழ மன்னன் கோயில் எழுப்பினான். இறைவனுக்கு நெய்யினாலேயே இன்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.ஆதியில் மேய்ச்சல் துறையாக இருந்த இவ்விடத்தே பசு ஒன்று தனது மடிப்பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவது வழக்கம்.நாளும் சொரிவதால் நெய்யாக மாறியது.ஒரு நாள் இடையன் மறைந்திருந்து பார்க்க மாடு மறைய அங்கு சிவலிங்கம் இருக்கக் கண்டு ,ஊரார் மகிழ்ந்து, நெய்தானனாரை வணங்கி சோழ மன்னன் கோயில் எழுப்பினான். இறைவனுக்கு நெய்யினாலேயே இன்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.
புராண பின்புலம்
காமதேனு,காசியப மகரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர்.காமதேனு,காசியப மகரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர்.