Screen Reader Access     A-AA+
அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில், Thirukkatupalli - 613104, தஞ்சாவூர் .
Arulmigu Agneeswara Swamy Temple, Thirukkatupalli - 613104, Thanjavur District [TM014190]
×
Temple History

தல பெருமை

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மேலை திருக்காட்டுப்பள்ளி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருகோவில் மூலவர் அக்னீஸ்வரர் 1000 வருடங்களுக்கு முன் சுயம்பாக தோன்றி அருள் பாலித்து வருகிறார் தேவார பாடல் பெற்ற 274 சிவலயங்களில் 72வது தேவாரதலம் ஆகும். தேவார பாடல் பெற்ற காவிரிதென்கரையில் தலங்களில் 9வது சிவத்தலம். பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம். அம்மாள் தெற்கு நோக்கியது சிறப்புடையது தட்சிணாமூர்த்தி சூரிய சந்திர சேர்ந்த யோக மூர்த்தியாக காட்சி தருகிறார் தலவிருட்சமாக வன்னிமரம் உள்ளது.முதலாம் ஆதித்ய சோழன் காலத்து திருப்பணியை பெற்றது. விருபாட்சராயர், சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.இங்கு வழிபட்டோர் சூரியன், திருமால், பிரம்மன், அப்பர், சம்பந்தர், பகீரதன் தீர்த்தம் அக்னீ பகவான் சிவனை...

இலக்கிய பின்புலம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மேலை திருக்காட்டுப்பள்ளி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருகோவில் மூலவர் அக்னீஸ்வரர் 1000 வருடங்களுக்கு முன் சுயம்பாக தோன்றி அருள் பாலித்து வருகிறார் தேவார பாடல் பெற்ற 274 சிவலயங்களில் 72வது தேவாரதலம் ஆகும். தேவார பாடல் பெற்ற காவிரிதென்கரையில் தலங்களில் 9வது சிவத்தலம். பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம். அம்மாள் தெற்கு நோக்கியது சிறப்புடையது தட்சிணாமூர்த்தி சூரிய சந்திர சேர்ந்த யோக மூர்த்தியாக காட்சி தருகிறார் தலவிருட்சமாக வன்னிமரம் உள்ளது.முதலாம் ஆதித்ய சோழன் காலத்து திருப்பணியை பெற்றது. விருபாட்சராயர், சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.இங்கு வழிபட்டோர் சூரியன், திருமால், பிரம்மன், அப்பர், சம்பந்தர், பகீரதன் இங்கு தல விருட்சமாக வன்னிமரம்...