Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூதமணி அம்மன் திருக்கோயில், Thirukkatupalli - 613104, தஞ்சாவூர் .
Arulmigu Boothamaniamman Temple, Thirukkatupalli - 613104, Thanjavur District [TM014191]
×
Temple History

தல வரலாறு

திருக்கோவில் ஆனது திருக்காட்டுப்பள்ளி நகர் வாழ் மக்களின் எல்லை தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் வழிப்பட்டு வருகின்றனர் இப்பவும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில் பிரும்மோற்சவம் துவங்கும் முன் இத்திருக்கோயில் அம்மனை வழிப்பட்டு அனுமதிபெற்ற பிறகே திருவிழாவானது துவங்குகிறது.