Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருவானேஸ்வரர் மற்றும் லெட்சுமிநாராயணபெருமாள் திருக்கோயில், Renganathapuram - 613104, தஞ்சாவூர் .
Arulmigu Thiruvaneswarar And Lakshmi Narayana Perumal Temple, Renganathapuram - 613104, Thanjavur District [TM014207]
×
Temple History

தல பெருமை

கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட 71 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஏழு யாணைகள் மீது இறைவன் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரமாக யாணையின் முகம் சன்னதி முகப்பிலுள்ளது. ஏழு ஜன்ம பாப தோஷ நிவர்த்தி தலம். யாணையின் கூட்டு எண் ஏழு. ஏழை பிரித்தால் 2.5 .இருப்பத்தைந்தாவது நஷ்சத்திரம் பூரட்டாதி பூரட்டாதி நஷ்த்திரத்திற்குரிய தலமாகும்.