Arulmigu Srinivasa Perumal Temple, Ambur - 635802, Thirupathur District [TM001421]
×
Temple History
தல வரலாறு
ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் ஆம்பூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது .இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 3 நிலைகள் மற்றும் 5 கலசங்களை கொண்டது. இத்திருக்கோயிலில் தனுர் மாதம் பிரமோற்சவம் வைகுண்ட ஏகதசி புரட்டாசி சனிக்கிழமைகள் பூஜைகள் வார சனிக்கிழமைகள் போன்ற விசேஷங்கள் நடைபெறுகிறதுஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் ஆம்பூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது .இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 3 நிலைகள் மற்றும் 5 கலசங்களை கொண்டது. இத்திருக்கோயிலில் தனுர் மாதம் பிரமோற்சவம் வைகுண்ட ஏகதசி புரட்டாசி சனிக்கிழமைகள் பூஜைகள் வார சனிக்கிழமைகள் போன்ற விசேஷங்கள் நடைபெறுகிறது