தல வரலாறு

கரிகாலசோழன் , ராஜராஜ சோழன் கரிகால பெருவளத்தான் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் .அவரது மனைவி பஞ்வன்மாதேவி ஆகியோரால் கி,பி 08 அல்லது 09 நுற்றாண்டில் மேற்படி திருக்கோயில் எழுப்பப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் கல்வெட்டில் ஆதாரம் உள்ளது மேற்படி கல்வெட்டு தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் திருவையாறு கல்வெட்டு தலைப்பில் தனி புத்தமாக உள்ளது