Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சின்னசேரி - 635809, வேலூர் .
Arulmigu Mariamman Temple, Chinnacheri - 635809, Vellore District [TM001424]
×
Temple History

தல வரலாறு

அணைத்து கிராமத்திலும் மாரியம்மன் பக்தர்களுக்கு ஹிந்து கடவுளாக விளங்குபவர். மாரியம்மனை மழையின் தாய் என்றும் கூறுவார் . அம்மனுக்கு சிறந்த மாதமாக கருதுவது ஆடி தை மார்கழி மற்றும் நவராத்திரி ஆகும் காலரா அம்மை போன்ற நோய்களுக்கு அம்மனை வழிபாடு செய்து வந்தால் அம்மன் அருள்கொண்டு நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை . பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறுகிறது விழா காலங்களில் கூழ் ஊற்றி அம்மனை தரிசிப்பர்