தல வரலாறு
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக் கோயில் , பூண்டி , சாலியமங்கலம் ரோடு , பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இறைவன் பெயர் மூலவர் : புஷ்பவனேஸ்வரர் இறைவி பெயர் : புஸ்பவனநாயகி உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகளோ, சுவரோவியங்களோ ஏதும் கிடைக்கபெறவில்லை ஆதலால் திருக்கோயிலின் புராதண வரலாறு சரிவர அறியப்படவில்லை . இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.