அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், Poondi - 613503, தஞ்சாவூர் .
Arulmigu Varatharajaperumal Temple, Poondi - 613503, Thanjavur District [TM014242]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக் கோயில் , பூண்டி , சாலியமங்கலம் ரோடு , பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இறைவன் பெயர் மூலவர் : வரதராஜ பெருமாள் இறைவி பெயர் : ஸ்ரீதேவி, பூதேவி இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகளோ, சுவரோவியங்களோ ஏதும் கிடைக்கபெறவில்லை ஆதலால் திருக்கோயிலின் புராதண வரலாறு சரிவர அறியப்படவில்லை . இத்திருக்கோயிலி ல் ஆண்டுதோறும் வைகுண்டஏகாதசி மற்றும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறும். மேலும் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் நான்கு...அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக் கோயில் , பூண்டி , சாலியமங்கலம் ரோடு , பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இறைவன் பெயர் மூலவர் : வரதராஜ பெருமாள் இறைவி பெயர் : ஸ்ரீதேவி, பூதேவி இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகளோ, சுவரோவியங்களோ ஏதும் கிடைக்கபெறவில்லை ஆதலால் திருக்கோயிலின் புராதண வரலாறு சரிவர அறியப்படவில்லை . இத்திருக்கோயிலி ல் ஆண்டுதோறும் வைகுண்டஏகாதசி மற்றும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறும். மேலும் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெறும்.