Screen Reader Access     A-AA+
அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில், கூத்தம்பாக்கம் - 635804, வேலூர் .
Arulmigu Throwpathiamman Temple, Koothambakkam - 635804, Vellore District [TM001426]
×
Temple History

தல வரலாறு

திரௌபதியின் மறுபெயர் பாஞ்சாலி ஆகும். அவர் திரௌபத அரசருக்கு மகளானதால் அவர் பெயர் திரௌபதி ஆகும். திரௌபதி என்பவள் இயற்கையாக தாய் தந்தையருக்கு பிறந்தவள் அல்ல. திரௌபத மன்னர் போருக்காக யாகம் வளர்ந்தபோது அந்த யாகத்தின் மூலம் வந்தவள், அவருக்கு எஃன்சேனை என்பது தான் இயர் பெயர் ஆகும் .திரௌபதியின் சகோதிரர் ஏக்னசேனன் ஆவர்.