Arulmigu Pidariamman Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014262]
×
Temple History
இலக்கிய பின்புலம்
அருள்மிகு பிடாரியம்மன் முப்புரம் எரித்த அம்பாளாக காட்சி கொடுக்கிறாள். ஆணவம், மாயை, கன்மம் போன்ற குணங்களை அழிக்க கூடிய அம்பாளாக திகழ்கிறாள்.அருள்மிகு பிடாரியம்மன் முப்புரம் எரித்த அம்பாளாக காட்சி கொடுக்கிறாள். ஆணவம், மாயை, கன்மம் போன்ற குணங்களை அழிக்க கூடிய அம்பாளாக திகழ்கிறாள்.