Arulmigu Palaniyandavar Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014266]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் திருவாரூர் அருள்மிகு தியாகராஜஸ்வாமி திருக்கோயிலில் குழு ஆலயங்களில் ஒன்றாகும். குன்றில் இருந்து அன்பர்கள் குறை தீர்க்கும் முருகன். இத்திருக்கோயில் நவவீரர்களை ஒன்பது படிக்கட்டுகளாக கொண்ட கட்டுமலை மீதி இருந்து அருள் பாலிக்கிறார்.இத்திருக்கோயில் திருவாரூர் அருள்மிகு தியாகராஜஸ்வாமி திருக்கோயிலில் குழு ஆலயங்களில் ஒன்றாகும். குன்றில் இருந்து அன்பர்கள் குறை தீர்க்கும் முருகன். இத்திருக்கோயில் நவவீரர்களை ஒன்பது படிக்கட்டுகளாக கொண்ட கட்டுமலை மீதி இருந்து அருள் பாலிக்கிறார்.