Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மன்னார்குடி - 614001, தி௫வாரூர் .
Arulmigu Muthumariyamman Temple, Mannargudi, Mannargudi - 614001, Thiruvarur District [TM014269]
×
Temple History

புராண பின்புலம்

இத்திருக்கோயிலில் அம்மை நோய் கண்டவர்கள் அபிஷக பால் வாங்கி அருந்தினால் அம்மை நோய் விரைவில் குணமாகும் மேலும் திருமணம் . குழந்தை பேறு , தொழில் அபிவிருத்தி .மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவைகளுக்கும் வேண்டி பிரத்தனை செய்தல் பலன் கிடைக்கும் .