Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏழை மாரியம்மன் திருக்கோயில், மன்னார்குடி - 614001, தி௫வாரூர் .
Arulmigu Ezhlai Mariyamman Temple, Mannargudi, Mannargudi - 614001, Thiruvarur District [TM014272]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோவிலில் அம்மையில் குழுந்த ஏழை பெண்ணிற்கு அருள் பாலித்ததால் ஏழை மாரியம்மன் என்ற பெயர் வந்தது. இந்த அம்மனுக்கு மாவிளக்கு, பால் அபிஷேகம் மற்றும் காவடி எடுத்தால் மிகவும் விஷேசம் ஆனாது.