Screen Reader Access     A-AA+
அருள்மிகு பரமநாயகி (எ) மாரியம்மன் திருக்கோயில், ருக்குமணி பாளையம் ரோடு - 614001, தி௫வாரூர் .
Arulmigu Paramanayagi Called Mariyamman Temple, Rukmanipalayam - 614001, Thiruvarur District [TM014274]
×
Temple History

தல வரலாறு

ஒரு நாள் ஏழை பெண்ண பெண் குழந்தை அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட பொழுது இந்த மரிஅம்மன் அனுக்ரஹத்தால் உடன் நோய் குணமடைந்தது மேலும் இந்த அம்மனை வணங்கினால் மழை வரும் என்பது கண்டகுடு

புராண பின்புலம்

திருக்கோயிலில் எழுந்தருளும் அருள்மிமிகு பராமநாயகிஹி என்கிற மாரியம்மன் மிகவும் பிரசித்தி உள்ள தெய்வம் ஆகும் பெண் பக்தர்கள் பால் அபிஷேகம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர்