Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரகோதண்டராமர் திருக்கோயில், தில்லைவிளாகம் - 614706, தி௫வாரூர் .
Arulmigu Veeragothandaramaswamy Temple, Thilaivilagam - 614706, Thiruvarur District [TM014286]
×
Temple History

தல வரலாறு

ராவணனை வென்று சீதையை மீட்டப்பின் அயோத்திக்கு திரும்புகையில் இங்கே ராமபிரான் சற்று அமர்ந்ததாக புராணவழி செய்தி உண்டு. 14 ஆண்டுகள் வனவாசம் பூர்த்தியாகி அயோத்திக்கு திரும்பும்போது பரத்வஜ் முனிவர் ஆசிரமத்தில் ராமர் தங்கியிருந்ததாக ஸ்ரீவாலமீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த தில்லைவிளாகம் பரத்வாஜ் முனிவர் வாழ்ந்த இடமாக நாம் அறிய முடிகிறது.