Screen Reader Access     A-AA+
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், பேட்டை - 614704, தி௫வாரூர் .
Arulmigu Soundharashwarar Temple, Pettai - 614704, Thiruvarur District [TM014287]
×
Temple History

தல வரலாறு

இத்தலத்திற்கு மேற்கேயுள்ள திருவுசாத்தானத்திற்கு இராமனும் இலக்குமனனும் வசிட்டரிடம் மந்திர உபதெசம் கேட்க வந்தனர், அவர்களுடன் தீரா நட்குக்கொண்டு உடன் பிறப்பாகவும் ஆகி குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம். என்று ராமன் வாயிலாகக் கம்பராற் பாராட்டப் பெற்ற சுக்ரீவன் தானும் சிவ பூஜை செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்து சிவலிங்கப் பெருமானையும், அம்மையையும் சிவகாம விதிப்படி நிறுவி வழிபட்டான்.

தல பெருமை

இத்திருக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இது நாட்டுக்கோட்டை செட்டியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டது