Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், கைலாசகிரி - 635802, திருப்பத்தூர் .
Arulmigu Anjaneyar Temple, Kailasagiri - 635802, Thirupathur District [TM001430]
×
Temple History

தல வரலாறு

ஆஞ்சநேயர் திருக்கோயில் கைலாசகிரி மலைமேல் உள்ளது . இத்திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி சித்ரா பௌர்ணமி புரட்டாசி சனி மார்கழி உற்சவம் ஆகியன நடைபெறுகிறது