Screen Reader Access     A-AA+
அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில், வடச்சேரி - 635754, திருப்பத்தூர் .
Arulmigu Chennakesava Perumal Temple, Vadacheri - 635754, Thirupathur District [TM001432]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு சென்னகேசவ பெருமாள் ஆவர். இத்திருக்கோயிலில் சோமசுந்தரேஸ்வரர் விக்னேஷ்வர் ரெனகெங்கையம்மன் துர்கையம்மன் பொன்னியம்மன் போன்ற உபகோயில்களும் உள்ளது.