Arulmigu Rajathakrishwarar Temple, Thiruthangoor - 614710, Thiruvarur District [TM014320]
×
Temple History
தல வரலாறு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்தங்கூர் ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல் நீர் முழுவதும் மூழ்கதெ்துக்கொண்டிருந்தது. இத்தளத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமா தேவி சிவப்பெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதாகவும் அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தளத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.சிவபெருானும் உமையின் விருப்பத்திற்கேற்ப இத்தளத்தின்பெருமையை உலகரியும் பொருட்டு காத்தருளினார். அதன் படி உலகம் முழுக்க நீரால் கொள்ளப்பட்டும் இத்தளத்தில் மட்டும் நீர் தேங்கி நின்றதால் இத்தளம் திருத்தேங்கூர் என புகழ்ப்பெற்றது.உமாதேவியின் விரும்பியப்படிபிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தளத்தைப்பற்றி கேள்விப்பட்ட மகாலெட்சுமி இத்தளத்திற்க்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினார். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தளத்திற்கு திருத்தங்கூர்...திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்தங்கூர் ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல் நீர் முழுவதும் மூழ்கதெ்துக்கொண்டிருந்தது. இத்தளத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமா தேவி சிவப்பெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதாகவும் அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தளத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.சிவபெருானும் உமையின் விருப்பத்திற்கேற்ப இத்தளத்தின்பெருமையை உலகரியும் பொருட்டு காத்தருளினார். அதன் படி உலகம் முழுக்க நீரால் கொள்ளப்பட்டும் இத்தளத்தில் மட்டும் நீர் தேங்கி நின்றதால் இத்தளம் திருத்தேங்கூர் என புகழ்ப்பெற்றது.உமாதேவியின் விரும்பியப்படிபிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தளத்தைப்பற்றி கேள்விப்பட்ட மகாலெட்சுமி இத்தளத்திற்க்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினார். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தளத்திற்கு திருத்தங்கூர் எனப்பெயர் பெற்றது.தென்னைமரங்கள் வளம் பெற்ற ஊராதலின் தெங்கூர் என்றும் இத்தளத்திற்க்கு பெயர் வந்தது.அதற்கேற்ப்ப தென்னை மரமே இத்தளத்தின் தலவிருட்சமாகும்.
தல பெருமை
மஹாலெட்சுமி சிவபூஜை செய்த தலம், நவகிரகங்கள் சிவ பூஜை செய்த தலம்மஹாலெட்சுமி சிவபூஜை செய்த தலம், நவகிரகங்கள் சிவ பூஜை செய்த தலம்