Arulmigu Ponniamman Temple, Amburpet, Vaniyambadi - 635751, Thirupathur District [TM001433]
×
Temple History
தல வரலாறு
வரலாறு
இத்திருக்கோயில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள பழமை வாய்ந்த கோயிலாகும். இத்திருக்கோயிலில் பொன்னியம்மன் பக்தர்களுக்கு அருள்பலிக்கின்ரால், மேலும் நவகிரகம், விநாயகர், முருகர், மற்றும் அம்மன் உபசன்னதியும் உள்ளன. இத்திருக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது.
இத்திருக்கோயிலுக்கு பாதாள பொன்னியம்மன் கோயில் எனவும் பெயர் உள்ளது. மூலவரின் பாதங்களுக்கு அடியில் கிணறு உள்ளதாகவும், அதன்மீது அம்மன் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் சமீபத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
கோயில் அமைப்பு
...வரலாறு

இத்திருக்கோயிலின் பூசைகள் கிராம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழா ஆகஸ்ட் மாதம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.