Screen Reader Access     A-AA+
அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில், ஆலங்குப்பம் - 635814, திருப்பத்தூர் .
Arulmigu Gramadevathai Ponniamman Temple, Alankuppam - 635814, Thirupathur District [TM001435]
×
Temple History

இலக்கிய பின்புலம்

பொன்னியம்மன் திருக்கோயில் ஆலங்குப்பத்தில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் கிராமத்தின் உள்ளே அமைந்துள்ளது . இத்திருக்கோயிலின் மூலவர் சுயம்பு பொன்னியம்மன் ஆவர் . திருவிழா காலங்களில் பக்தர்கள் தமது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மலர்கள் கூழ் மாவிளக்கு போன்றவைகளை அம்மனுக்கு செலுத்துவார் . இத்திருக்கோயில் சுயம்பு அம்மன் என்பதால் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களையும் ப்ரார்தனைகளையும் வைத்து அம்மனை முழுமனதுடன் வழிபடுவர்