Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், பாமணி - 614014, தி௫வாரூர் .
Arulmigu Naganatha Swamy Temple, Pamani - 614014, Thiruvarur District [TM014384]
×
Temple History

தல பெருமை

ஆதிசேஷன் தனக்கு உண்டான தோஷத்தை போக்க தனஞ்செய முனிவராக மனித முகமும் சர்ப்ப உடலுடன் தோன்றி இத்தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியானா ஈசனை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைத்தார் .ஆதிசேஷனும் தனஞ்செய முனிவராக ஸ்வாமியை வணங்கிய நிலையில் தனி சன்னதியில் வீற்றிருந்து ராகு, கேது தோஷ நிவர்த்தி வழங்குகிறார் .ராகு, கேது பரிகார தலமாக விளங்கிறது .