Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (ம) அய்யனார் திருக்கோயில், தண்டலை - 610004, தி௫வாரூர் .
Arulmigu Birmapuriswarar And Ayyanar Temple, Thandalai - 610004, Thiruvarur District [TM014413]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் தஞ்சாவூர் - நாகபட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் தண்டலை கிராமத்தில் அமைந்துள்ளது .கிழக்கு பார்த்து அமைந்துள்ள திருக்கோயிலாகும் .மூலவர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ,தாயார் அபிஷேகவல்லி .வேண்டுவோருக்கு வேண்டுதல் பலிதமாகும் .