Screen Reader Access     A-AA+
அருள்மிகு மணவாளமாமுனிகள் சன்னதி திருக்கோயில், திருக்கண்ணமங்கை - 610104, தி௫வாரூர் .
Arulmigu Manavalamamunikal Swamy Temple, Thirukkannamangai - 610104, Thiruvarur District [TM014417]
×
Temple History

தல வரலாறு

திருமங்கை ஆழ்வாருடைய திவ்ய சௌந்தரியத்தில் ஈடுப்பட்டவராய் இப்புவியில் அரங்கேசருக்கு ஈடளித்தான் என்னும் வாழித் திருநாமம் அருளிய அருள்மிகு மணவாளமாமுனிகள் திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சல பெருமாள் சன்னதியில் கொடிமரத்திற்கு வடபுறத்தில் தனி கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பது மிகவும் சிறப்பாகும்