புராண பின்புலம்
இத்திருக்கோவில் மன்னார்குடிஅருள்மிகு இராஜகோபாலசுவாமி கட்டுவதற்கு முன்பாக கட்டிட கலைஞர்கள் விஷ்வ பிர மாக்கள் இராஜகோபாலசுவாமி திருக்கோவில் நிர்மானிப்பதற்கு முன்பு தங்கள் குல தெய்வமாக அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் மற்றும்ஸ்ரீ துர்க்கை தேவியை பிரதிஷ்டை செய்து தினமும் வழங்கி அருள்மிகு இராஜகோபாலசுவாமி கட்டி உள்ளனர் .இதை போன்று தமிழகத்தில் அருள்மிகு இராஜகோபாலசுவாமி போன்று பெரிய திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் எல்லாம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் நிர்மானிக்கப்பட்டு இருக்கும் .