புராண பின்புலம்
அருள்மிகு காசிநாதர் இத்திருக்கோவில் சுடுகாட்டின் அருகே உள்ளது .இந்த பகுதியில் இறந்தவர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்து வீட்டு இத் திருக்கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் முழ்கி இறந்தவர்களின் பெயரில் காசிவிஸ்வநாதர் மற்றும் காசி விசலாட்சி வழி பட்டு இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையும் பித்ரு தோஷம் அகலும் என்பது கண்கூடாகும்