Screen Reader Access     A-AA+
அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில், ஆலங்காயம் ரோடு, வாணியம்பாடி - 635752, திருப்பத்தூர் .
Arulmigu Dharmarajar Throwpathiamman Temple, Alangayam Road, Vaniyambadi - 635752, Thirupathur District [TM001445]
×
Temple History

தல வரலாறு

திரௌபதி சமசுகிருதம் ஆங்கிலம் மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர் அழகில் சிறந்தவர்