Screen Reader Access     A-AA+
அருள்மிகு புற்றடிமாரியம்மன் திருக்கோயில், தகரவெளி - 610203, தி௫வாரூர் .
Arulmigu Puttradi Mariyamman Temple, Thagaraveli - 610203, Thiruvarur District [TM014458]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு புற்றடிமாரியம்மன் திருக்கோயில் புற்றடியில் அருட்கோயில் கொண்டு அன்னை அருள் பாலிப்பதால் இவ்வூரில் யாரையும் பாம்பு விடம் தீண்டுவதில்லை. பாம்புருவில் அன்னை காட்சியளிக்கும் மாட்சியை வியலாதார் இல்லை எனலாம். எம்மதத்தினராலும் யாராலும் அம்மை வந்தால் புற்றடியாள் பூர்த்திருக்கிறாள் என்றும் நிறைபாரமாக முத்து பூட்டியிருக்கிறாள். என்றும் புற்றடி மாரியம்மனை வேண்டி நோய் கீங்கப் பெறுகின்றனர்.