தல வரலாறு
அருள்மிகு நாநாதசுவாமி திருக்கோயில் முற்க்காலத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலமாக இருந்துள்ளது.
நாகநாதரையும், அமிர்த வள்ளி நாயகியும், வழிபடும் பக்தர்களுக்கு நாகதோஷங்கள் நிவர்த்தியாகும். வாழ்வில் ஏற்படும் இடர்களை ஓட்டி இன்பம் விளையச் செய்கின்றனர்.அருள்மிகு நாநாதசுவாமி திருக்கோயில் முற்க்காலத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலமாக இருந்துள்ளது.
நாகநாதரையும், அமிர்த வள்ளி நாயகியும், வழிபடும் பக்தர்களுக்கு நாகதோஷங்கள் நிவர்த்தியாகும். வாழ்வில் ஏற்படும் இடர்களை ஓட்டி இன்பம் விளையச் செய்கின்றனர்.