Screen Reader Access     A-AA+
அருள்மிகு இருதயகமலநாத சுவாமி திருக்கோயில், வலிவலம், வலிவலம் - 610207, நாகப்பட்டினம் .
Arulmigu Hiruthayakamalanathar Temple, Valivalam, Valivalam - 610207, Nagapattinam District [TM014620]
×
Temple History

தல வரலாறு

கி.பி 4 ம் நூற்றாண்டில் சோழமன்னன் செம்பியன் கோட்செங்கசோழனால் கட்டிய மாடக்கோயிலாகும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்றதும் இத்திருத்தலம். சூரியன் வழிபட்டு அதனால் ஏகசக்கரபுரம் என்று பெயர் பெற்றதும், எளிய கரிக்குருவிக்கு இரங்கி அதனை வலியனாக்கி அருளியதால் வலிவலம் என பெயர் பெற்றது.