Arulmigu Sattanaathaswamy Temple, Nagapattinam, Nagapattinam - 611001, Nagapattinam District [TM014699]
×
Temple History
தல பெருமை
காசி வாசியான சித்தர் ராமதேவர் என்ர மகனுக்கு கைங்கை நதியில் இக்கோயிலில் தர்பொது அருல் பாலிக்கும் ஸ்ரீ சட்டனாதர் விக்ரஹம் கிடைத்தது அவர் தபோ பலத்தினால் இவரை அஷ்ட பைரவர்கலில் கால பைரவர் என அரிந்து உரிய மந்திரஙகலால் உபாஷனை செய்து அஷ்டமா சித்திகரும் கைவரப்பெட்ரார் அவர் சித்தி அடையும்போது அவர் மாணவரான சோலிஷ்வரரிடம் கொடுத்து பூஜித்து வர கட்டலை இட்டார். சோலிஷ்வரர் பூஜிக்கும் ஒரு நால் அவர் கனவில் சட்டைனாதர் தோன்ரி தென்னாடில் நாகை ஆதி காயாரோகனேஷ்வரர் ஆலய தென்பாகைத்தில் என்னை ஷ்தாபித்து பூஜித்து வருவாய் என கூரினார். கனவில் கால...காசி வாசியான சித்தர் ராமதேவர் என்ர மகனுக்கு கைங்கை நதியில் இக்கோயிலில் தர்பொது அருல் பாலிக்கும் ஸ்ரீ சட்டனாதர் விக்ரஹம் கிடைத்தது அவர் தபோ பலத்தினால் இவரை அஷ்ட பைரவர்கலில் கால பைரவர் என அரிந்து உரிய மந்திரஙகலால் உபாஷனை செய்து அஷ்டமா சித்திகரும் கைவரப்பெட்ரார் அவர் சித்தி அடையும்போது அவர் மாணவரான சோலிஷ்வரரிடம் கொடுத்து பூஜித்து வர கட்டலை இட்டார். சோலிஷ்வரர் பூஜிக்கும் ஒரு நால் அவர் கனவில் சட்டைனாதர் தோன்ரி தென்னாடில் நாகை ஆதி காயாரோகனேஷ்வரர் ஆலய தென்பாகைத்தில் என்னை ஷ்தாபித்து பூஜித்து வருவாய் என கூரினார். கனவில் கால பைரவர் இட்ட கட்டலை படி இங்கு சோலிஷ்வரர் வந்து திருமலைரயான் பட்டின அரசர் மகலை பிடிதிருந்த பிரம்மராட்சசி அமைதி படுத்தி அதர்கு நன்ரியாக அரசனால் இந்த மாட கோவில் கட்டி வைகப்பட்டு ஆதி சைவ சிவாசாரியார்கலை அமர்தி பூஜைகலை செய்யவும் சித்திரை மாத சித்திரை நச்சத்திரம் சித்திரை திருவிலா நடத்தவும் வகைகல் செய்து சட்டை நாதர் அருல் பெட்ரார்
திருமாலின் உடல் தோலால் சட்டை அனிந்து இருப்பதால் சட்டை நாதர் எனவும் தன்டம் பட்ரி இருப்பதால் தன்டபானி என்ரும் தன் அடியர்கலின் ஆபத்துகலை நீக்குவதால் ஆபதோதாரனர் என்ரும் அலைக்கப்படுகிரார். சீர்காலி, அம்பல், வைரவன்பட்டி, சேத்திரபலபுரம், வடுகானாதன்புதூர் ஆகிய ஷ்தலங்கலில் விஷேசமாக சட்டை நதர் காட்சி அலித்தாலும் இந்த கோவிலில் உல்லது போல் பத்து திருகரங்கலுடன் அமுத வல்லி அம்பாலுடன் எந்த இடத்திலும் கிடையாது. இவருக்கு நிகர் இவரே.