அருள்மிகு தியாகராஜ சுவாமி மற்றும் வரதராஜபெருமாள் திருக்கோயில், Vikramam - 614903, தஞ்சாவூர் .
Arulmigu Varatharaja Perumal And Thiyagaraja Swamy Temple, Vikramam - 614903, Thanjavur District [TM015035]
×
Temple History
தல வரலாறு
11 நுற்றாண்டில் விக்கிரம சேழபுரத்து பெருநகரத்தாரும், சிறுநகரத்தாரும் வரி கொடுக்க மறுத்து ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமை நிலத்தின் மேல் வரிவைத்து வளஞ்சியாம்பிகை சன்னதியில் இசைந்து செயல் படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்ற கல்வெட்டு செய்தி மூலம் இக்கோயில் கட்டப்பட்டதன் வரலாறு தெரியவருகிறது11 நுற்றாண்டில் விக்கிரம சேழபுரத்து பெருநகரத்தாரும், சிறுநகரத்தாரும் வரி கொடுக்க மறுத்து ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமை நிலத்தின் மேல் வரிவைத்து வளஞ்சியாம்பிகை சன்னதியில் இசைந்து செயல் படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்ற கல்வெட்டு செய்தி மூலம் இக்கோயில் கட்டப்பட்டதன் வரலாறு தெரியவருகிறது