அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், Alangudi - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Arunchaleswarar Temple, Alangudi - 614205, Thanjavur District [TM015053]
×
Temple History
தல வரலாறு
ஸ்ரீ உண்ணாமுலையம்பிகை சமேத அருணாச்சலேஸ்வர் ஆலயம் தஞ்சாவூரிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ளது. இக் கோவில் மக்கள் குறைகளை தீர்க்கும் தலம். ஒரு கால பூஜையில் உள்ளது. மேற்படி திருக்கோயிலுக்கு வரலாறு தொடர்பான கல் வெட்டுக்கள் எதுவும் இல்லைஸ்ரீ உண்ணாமுலையம்பிகை சமேத அருணாச்சலேஸ்வர் ஆலயம் தஞ்சாவூரிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ளது. இக் கோவில் மக்கள் குறைகளை தீர்க்கும் தலம். ஒரு கால பூஜையில் உள்ளது. மேற்படி திருக்கோயிலுக்கு வரலாறு தொடர்பான கல் வெட்டுக்கள் எதுவும் இல்லை