Screen Reader Access     A-AA+
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், Sooliakkottai - 613504, தஞ்சாவூர் .
Arulmigu Sithivinayagar Temple, Sooliakkottai - 613504, Thanjavur District [TM015062]
×
Temple History

இலக்கிய பின்புலம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சூழியக்கோட்டை கிராமத்தில் , சாலியமங்கலம் பேருந்து நிறுத்ததில் இருந்து 3 கி.மீ தொலைவில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர்: அருள்மிகு விநாயகர் இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகளோ , சுவரோவியங்களோ ஏதும் இல்லை ஆகையால் பழமையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது.