Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில், Makimalai, Makimalai - 614401, தஞ்சாவூர் .
Arulmigu Chandramouleeswarar Temple, Makimalai - 614401, Thanjavur District [TM015070]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம் மகிமாலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் ஒரு கால பூஜையின் கீழ் உள்ளது.இக்கோவிலில் முக்கியமாக பிரதோசம் மற்றும் மகாசிவராத்திரி போன்ற நாட்களில் அப்பகுதி மக்களால் சிறப்பாக கொண்டாடக் கூடியவை.இங்கே முலவராக சந்திர மௌலீஸ்வராரும் அம்பாளாக அன்னபூரணி அம்மையாரும் காட்சியளி க்கின்றனர்.