Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொக்கநாதசாமி திருக்கோயில், Kambarnatham, Kambarnatham - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Chockanathasamy Temple, Kambarnatham, Kambarnatham - 614205, Thanjavur District [TM015082]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கம்பயநத்தம் கிராமத்தில், அம்மாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர்: அருள்மிகு சிவபெருமான் இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகள் , சுவரோவியங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை ஆகையால் முழுமையான புராண தகவல்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைப்பெறுகிறது. இத்திருகோயிலில் தினந்தோறும் ஒரு கால பூஜை நடைப்பெறுகிறது.