Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், Ammapettai - 614401, தஞ்சாவூர் .
Arulmigu Venugopalasamy Temple, Ammapettai - 614401, Thanjavur District [TM015095]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் சிற்பம் கல்லால் ஆனது. இங்கு ஒரு கால பூஜை நடைபெறுகிறது. இத்திருக்கோயிலைப் பற்றிய எந்தவிதமான வரலாறுகளும், கல்வெட்டுக்களும் இல்லை.