Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூங்குளத்தியம்மன் திருக்கோயில், Ukkatai - 614401, தஞ்சாவூர் .
Arulmigu Pukulathiamman Temple, Ukkatai - 614401, Thanjavur District [TM015097]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு பூங்குளத்தியம்மன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உக்கடையில் அமைந்துள்ளது. அம்பாளின் சிலை கற்சிலையாகும். இங்கு ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலைப்பற்றிய வரலாறு மற்றும் கல்வெட்டு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.