Screen Reader Access     A-AA+
அருள்மிகு வன்னிகருப்புசாமி திருக்கோயில், Putthur - 614202, தஞ்சாவூர் .
Arulmigu Vannikarupuswamy Temple, Putthur - 614202, Thanjavur District [TM015102]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வன்னி கருப்புசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், புத்துர் கிராமத்தில் அமைந்துள்ளது. .இத்திருக்கோயிலின் முலவர் அருள்மிகு வன்னி கருப்பு சுவாமி ஆகும். முலவர் சிற்பம் சுதையினால் ஆனது. இத்திருக்கோயிலில் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலைப் பற்றிய வரலாறு மற்றும் கல்வெட்டுக்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை