Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் மற்றும் லெட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், Saliyamangalam - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Chithabareshwar Lashminarayanaswamy Temple, Saliyamangalam - 614205, Thanjavur District [TM015105]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் கிராமத்தில் , சாலியமங்கலம் பேருந்து நிறுத்ததில் இருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: சிதம்பரேஸ்வரர் (சிவபெருமான்) இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் போன்ற திருவிழாகள் அந்த நன்னாளில் உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைப்பெற்று வருகிறது.